Advertisement

'පොත් හතරක කතාවක්'සාහිත්‍ය කතිකාවත - Timely discussion on war and beyond | SL Books

'පොත් හතරක කතාවක්'සාහිත්‍ය කතිකාවත - Timely discussion on war and beyond | SL Books #SunilaGalappaththi #AjithBoyagoda #DrPathumKerner #DrLawanyaWijesekara #ProfTheekshanaSuraweera #DrBodhiniSamaratunga #SLBooks #SriLanka #lka #SinhalaBookReview #BookReaders #සිංහලපොත් #ALongWatch

වසර 30 යුද්ධය, ජාතියක් දෙකඩ කර ඇති අතීතය , අලුත් ඇසකින් බලා, දෙකොනට සවන් දී, හිත් අලුත් කර ගන්න දරණ අපේ උත්සාහය...

කොටි සිර භාරයේ වසර 8 ක් ගෙවූ නාවික හමුදා කොමදොරු අජිත් බෝයගොඩ විසින් රචිත "A Long Watch" ; යුද හමුදාවේ ඉදිරි ආරක්ෂක වළල්ලේ සිටි වෛද්‍ය පැතුම් කර්නර් විසින් විසින් රචිත "යුධබිමක වෙදමහිම"; යුද්ධයෙන් අනතුරුව වන්නියේ සේවය කල වෛද්‍ය බෝධිනී සමරතුංග විසින් රචිත " අනිත් කොන" සහ " සායනික සටහන් නොවේ" කෘති හතර ඇසුරෙන් ඇති කරනු ලබන සමාජ සාකච්ඡාව ....

යුද්දයට මැදි වූ දෙකොනේ මිනිසුන්ගේ හඬින් නැවත අසා බලමු....

එන්න ඔබත් එකතු වෙන්න...
யுத்தம்... யுத்தம்... யுத்தம்!

ஒரு தசாப்தம் கழிந்த பின்னும்
இன்னும் உரையாட எம்மிடம் எவ்வளவோ இருக்கிறது...
போர்...எம் எல்லாத் தவறுகளுக்கும் பழியேற்க...
ஒளிந்திருந்து எம்மைச் சுவை பார்க்கக் காத்திருக்கும் ஓர் பூதமாய்...
போர்...
இன்னும் எம் நினைவுகளோடு இருக்கிறது...

நிலங்களைக் கைப்பற்றியிருந்த போதும்
மனங்கள் இன்னும் வெல்லப்படாமலே...

வேலிகளின்றி
எல்லைக்கோடுகளின்றி
ஒரு தேசத்தை இரண்டாகப் பிளந்த இந்த யுத்தம்...
போதும்! எமக்கு நடந்தவை எல்லாம் போதும்!

போரைப் பற்றியும்,அதன் பின்னரான வாழ்வைப் பற்றியும் பேசும் நான்கு நூல்களைப் பற்றி உரையாட இருக்கிறோம்.

💎எட்டு ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதியாக இருந்த கடற்படைத் தலைவர் அஜித் பொயகொட அவர்களின் சுயசரிதையான "A long watch", அதன் சிங்கள மொழிபெயர்ப்பான தீக்ஷண சுரவீர அவர்களின் "திகு கலக் சிட்டியா பலா", விரைவில் வெளிவர இருக்கும் அந்நூலின் தமிழாக்கம்.
...........
💎 இறுதி யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராகப் பணியாற்றிய(முன்னாள் லெப்ட்.) வைத்தியகலாநிதி பத்தும் கேர்ணர் அவர்களின்"யுத பிமக வெத மஹிம", அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான வைத்தியகலாநிதி ஷாவண்யா விஜேசேகர அவர்களின் "A healer in the war zone".
........

💎யுத்தகாலமுடிவில் வடகிழக்குப் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியகலாநிதி போதினி அவர்களின் " அனித் கொன"( The other end) மற்றும் "சாயனிக சட்டஹன் நொவே"
.......

யுத்தத்தைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் புதியதோர் கோணத்தில் உரையாடுவோம்.
பாதிக்கப்பட்ட மற்றையவரின் உணர்வுகள் பற்றி...
எதிர்ப் பக்கத்தில் இருத்தலின் நிதர்சனம் பற்றி...

இருபக்கத்தவரின் பங்களிப்புடன் மும்மொழிகளிலும் உரையாடுவோம்.

நாள்: 17.01.2020 வெள்ளிக்கிழமை
இடம்: தேசிய நூலகத்தின் கேட்போர்கூடம்.

தங்கள் வருகையை முன்னரே அறியத்தரவும்.

- அஜித், போதினி, பத்தும், லாவண்யா


Minute steps in the long journey of crossing the bridges. A country torn by three-decade long war... a wound in the chest, that still gives an ache. This is our effort to heal hearts and build bridges.

Three authors... six books.... reminiscing on their journey through the war and the aftermath of it.
Based on Commodore Ajith Boyagoda’s eight long years in LTTE captivity - “The Long Watch” written by Sunila Galappaththi
and translated to “දිගු කාලයක් සිටියා බලා” by Prof Theekshana Suraweera.... with the Tamil Translation due soon

"යුධබිමක වෙදමහිම" by Dr Pathum Kerner and it’s English translation “ A healer in the war zone” by Dr Lawanya Wijesekara.
Written with the experience as a medic in the frontline during the last Eelam war.

" අනිත් කොන" and " සායනික සටහන් නොවේ" with their soon due English translation “ A doctors’ heart sutra” and “When heart skips a beat”
Collection of stories written by Dr Bodhini Samaratunga, during her service period in the north in the immediate aftermath of the war.

Sinhala Book Review,Book Readers,books to read,book recommendations,SLBooks,Books,SriLanka,Sunila Galappaththi,Ajith Boyagoda,Dr Pathum Kerner,Dr Lawanya Wijesekara,Prof Theekshana Suraweera,Dr Bodhini Samaratunga,

Yorum Gönder

0 Yorumlar