Advertisement

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? what are the ways to keep the mind happy in tamil

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? what are the ways to keep the mind happy in tamil #healerbaskar #healerbaskarlatest #healerbaskarlatestspeech

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? ஹீலர் பாஸ்கர்
கேள்வி எண் : 163 : இளமையாக என்றென்றும் மனதளவில் இருப்பது எப்படி?

பதில் : இளமையாக என்றென்றும் மனதளவில் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் டாக்டர் ஜோசப் மார்ஃபினின் " ஆழ்மனதின் அற்புத சக்தி " என்ற புத்தகத்தை முழுவதுமாக படியுங்கள். இளமையாக என்றென்றும் மனதளவில் இருக்கமுடியும்.

இந்த புத்தகத்தை தமிழக மக்களுக்கு கொடுத்த மஞ்சுள் பதிப்பகத்திற்கு , மொழிபெயர்த்த திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.

இந்த புத்தகத்தில் உள்ள 20 தலைப்புகளும் அனைவருக்கும் தேவையான முக்கியமான விஷயங்களாகும்.

1. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்.

2. உங்கள் மனம் எப்படி இயங்குகிறது?

3. அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனதின் சக்தி.

4. பண்டைய மனநல மருத்துவம்.

5. நவீன மனநல மருத்துவம்.

6. மனநல மருத்துவத்தில் நடைமுறை உத்திகள்.

7. ஆழ் மனதின் போக்கு வாழ்வின் உயிரோட்டம் குறித்ததே.

8. நீங்கள் விரும்பும் விளைவுகளை பெறுவது எப்படி?

9. ஆழ்மனதின் சக்தி கொண்டு சொத்துக்களை குவிப்பது எப்படி?

10. செல்வந்தர் ஆவது உங்கள் பிறப்புரிமை.

11. உங்கள் ஆழ்மனம் உங்கள் வெற்றி கூட்டாளி.

12. அறிவியலறிஞர்கள் ஆழ்மனதை எப்படி பயன்படுத்துகின்றனர்?

13. ஆழ்மனதை உபயோகித்து உறக்கத்தில் அற்புத பலன்களை பெறுவது எப்படி?

14. ஆழ்மனதை உபயோகித்தும் இல்லற பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?

15. ஆழ்மனதை உபயோகித்தும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

16. ஆழ்மனதை உபயோகித்து இணக்கமான மனித உறவுகளை உருவாக்குவது எப்படி?

17. ஆழ்மனதை உபயோகித்தும் மண்ணிக்கும் மன நிலையை பெறுவது எப்படி?

18. ஆழ்மனதை உபயோகித்தும் மரண தண்டனைகளை களைவது எப்படி?

19. ஆழ்மனதை உபயோகித்தும் பயத்தை போக்குவது எப்படி?

20. ஆழ்மனதை உபயோகித்தும் என்றென்றும் மனதளவில் இளமையாக இருப்பது எப்படி?

இந்த புத்தகம் வேண்டுமென்றால் ( +91-9629032767 ) என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொரியர் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அல்லது அருகில் உள்ள புத்தக கடையில் வாங்குங்கள்.

கண்டிப்பாக இந்த புத்தகம் உங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த புத்தகத்தின் PDF டெலிகிராமில் நான் இணைத்துள்ளேன். படித்து நன்மை அடைந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
PH : 9842452508.
மனதை மகிழ்ச்சியாக வைப்பது எப்படி
tamil motivation,love yourself motivation in tamil,love yourself motivational video,love yourself tamil,tamil motivational video,how to love yourself,tamil video,love yourself tamil talk,hisham.m motivation video,motivation tips in tamil.
what are the ways to keep the mind happy in tamil.
how to reprogram your subconscious mind for success and prosperity.
how to program subconscious mind,subconscious mind reprogramming,how to do subconscious reprogramming in tamil,self development tamil videos,motivational videos in tamil,subconscious mind reprogramming in tamil,how to reprogram subconscious mind in tamil,how to think positively in tamil,how to achieve your goals tamil,law of attraction tamil,creative visualization tamil,positive affirmation tamil,auto suggestion tamil,gratitude meditation tamil.
how to use the subconscious to live happily ever after.
how to use the subconscious to live happily ever after in tamil.
what is the secret to making money in tamil.
what a way to achieve the desired.
what a way to achieve the desired in tamil.
விரும்பியதை அடைய என்ன வழி.

welcome anatomic astrology kp,healer baskar,healer baskar latest video,healer baskar speech,happy life,happy life tips,happy life tricks,tamil motivation,love yourself motivation in tamil,love yourself motivational video,love yourself tamil,tamil motivational video,how to love yourself,love yourself tamil talk,motivation tips in tamil,how to use the subconscious to live happily ever after,universal laws tamil,conscious mind healer baskar,mind healer baskar,

Yorum Gönder

0 Yorumlar