I would say this is the must visit place in Dubai. It is actually Sanctuary, where you can see lot of birds and its varieties especially we can see numerous flamingos maybe thousand or more at one place. NOT only flamingos you can See many other type of birds like grey Heron, greater cormorant, sand plover and many other too in huge quantity.
Definitely you will start loving this place when you come, especially kids and bird lovers/ birdwatchers can enjoy your day just like that.
துபாய் நகரத்திற்கு மிக அருகில் உள்ள வனவிலங்கு சரணாலயமான ராஸ் அல் கோர் பற்றி இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். இந்த இடத்தில் பல்வேறு விதமான அழகான பறவைகளை காண முடியும். குறிப்பாக ஆயிரக்கணக்கான பூநாரைகள் இங்கு கண்டு மகிழலாம். பூநாரைகள் மட்டுமல்லாமல் வேறு சில வலசை வரும் பறவைகளையும் பார்த்து ரசிக்க முடியும் உதாரணமாக அரிவாள் மூக்கன் கொக்கு நீர்க்காகங்கள் என இன்னும் பல பறவைகள் உண்டு.
இந்த இடத்திற்கு தங்கள் குடும்பத்துடன் சென்று மகிழலாம் குறிப்பாக குழந்தைகளுக்கும் பறவை ஆர்வலர்களுக்கும் இந்த இடம் மிகவும் பிடித்துப் போகும். இந்த இடத்திற்கு வந்தால் நேரம் போவதே தெரியாது . ஏனென்றால் இது அவ்வளவு அழகான ஒரு இடமாகும்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் குறிப்பாக பறவைகள் மேல் காதல் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
0 Yorumlar