ஐஸ்வர்யா அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன் கல்லூரி படிப்பை பாதியில் விட்ட அவர், வாழ்க்கையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு நேர தொகுப்பாளனி மற்றும் மாடல் ஆக வேலை பார்த்து வந்தார். அதன் பின் பல சவால்களை கடந்து இப்போது சன் தொலைக்காட்சியின் தொகுப்பாளனியாக வலம் வருகிறார்.
விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஐஸ்வர்யா நல்ல எடுத்துக்காட்டு.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
You have to learn to overcome failure which will help you achieve success.
Aishwarya was born and raised in Chennai. Halfway through her college career, she quit her college to pursue her passion. She began working as a full-time host and model, hoping to somehow achieve in life. After many challenges, Aishwarya is now the host in Tamil Nadu’s top Television Channel the Sun TV.
Aishwarya is a good example of how one can attain success if you don’t give up and struggle with perseverance.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB:
► Tweet with us:
► Instagrammers:
► Josh Talks is in your city soon:
#SunTV #FailureToSuccess #TamilMotivation #JoshTalksTamil
0 Yorumlar